அச்சுவேலியில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு ; பத்தமேனி பகுதியில் சோகம் !

பாடசாலை மாணவன் ஒருவர் புற்றுநோய் காரணமாக தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அச்சுவேலி மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் சுமந்திரன் அபிஷனன் வயது 13 என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அச்சுவேலியில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு ; பத்தமேனி பகுதியில் சோகம் ! - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here