இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் உள்ளே

*சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்*

1. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்கவும்.

2. விண்ணப்பங்களை கீழே தரப்பட்டுள்ள அமைச்சின் இணையத்தளத்தினூடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

3. 2019 ஆம் ஆண்டில் (பழைய பாடத்திட்டம்) அல்லது 2019 ஆம் ஆண்டில் (புதிய பாடத்திட்டம்) மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் ஏதாவதொரு கல்வி பொது தராதர (உ.தர) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி சித்தியடைந்தவர்கள் மட்டுமே இதற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவார்கள்.

(உரிய விபரங்கள் அறிவித்தலின் இலக்கம் 02 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கம் 01 அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.)

4. விண்ணப்ப முடிவுத் திககி 2023.10.18

இணையத்தளம் ஊடாக இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News

இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – 2023

Online Recruitment for the Student Nursing Training – 2023 (AL 2019/2020 old/new syllabus

විද්‍යුත් මාධ්‍යයෙන් සිසු හෙද පුහුණුව සඳහා අභ්‍යාසලාභීන් බඳවා ගැනීම 2023

நேரடியாக விண்ணப்பம் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - விண்ணப்பம் உள்ளே - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here