இலங்கையணிக்கு புதிய பயிற்சியாளர்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய முதல்தர நட்சத்திரம் கிரேக் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.