இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}

இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில்
திறக்கப்படவுள்ளது.

மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின்
பொலகல பகுதியில் “அக்ரோ
ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro
Floating Resort )” திறக்கப்படவுள்ளது.

13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு
உகந்த (eco friendly) 31 கபனாக்களை
உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக்
ஹோட்டல் இலங்கையின் முதலாவது
மிதக்கும் ஹோட்டலாகும்.

Fb Img 1707900581284 Fb Img 1707900578159 Fb Img 1707900575230 Fb Img 1707900566214