யாழில் வீதிக்கு வந்த விக்கியின் பம்மாத்து
நீதிபதி சரவணராஜா மொழிப்பிரச்சனையால் மாறி விளங்கியிருப்பார் – விக்னேஸ்வரன்
நீதிபதிக்கு ஆங்கில அறிவு இன்மையால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் என சட்டமா அதிபருக்கு ஆதரவாக ஊடகங்களுக்கு கருத்து கூறியவர் விக்கி ஐயா.
அதே நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று போராடுகிறார்.
கொழும்பில் அரசுக்கு ஆதரவான முகம். யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு ஆதரவான முகம்.
வயதான காலத்தில் ஏன் இந்த இரட்டை முகம் எதற்கு ? என சமூக்க வலைத்தளங்களில் கழுவி உற்றப்படுகின்றர் விக்கி