எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

92 ஒக்டேன் ரக பெட்ரோல் 60 ரூபாய் குறைக்கப்பட்டது.

ஓட்டோ டீசல் 80 ரூபாய்.

95 ஒக்டேன் ரக பெட்ரோல் ரூ 135,

சூப்பர் டீசல் ரூ.45

மண்ணெண்ணெய் ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

மேலும் அறிய  வாகனப் பதிவில் மோசடி.!