கழிப்பறைக்குள் ஜஸ்!! யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் அதிக ஜஸ் போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கழிப்பறைக்குள் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இந்நிலையில் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி ஊசி மூலம் அதிக ஜஸ் போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.

அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கழிப்பறைக்குள் ஜஸ்!! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் கழிப்பறைக்குள் ஜஸ்!! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் கழிப்பறைக்குள் ஜஸ்! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் கழிப்பறைக்குள் ஜஸ்! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் கழிப்பறைக்குள் ஜஸ்! சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

மேலும் அறிய  மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here