காதல் முரண்பாட்டால் பாடசாலை மாணவனின் விபரீத முடிவு

மத்துகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் உறவினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டின் பின்புறமுள்ள ரம்புட்டான் மரத்தில் தூக்கிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காதல் முரண்பாட்டால் பாடசாலை மாணவனின் விபரீத முடிவு
காதல் முரண்பாட்டால் பாடசாலை மாணவனின் விபரீத முடிவு

தூக்கிட்ட மாணவனின் குடும்பத்தினர் மாணவனையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யசஸ் ஆதித்ய விதான என்ற 17 வயது மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.

மேலும் அறிய  மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here