கிளிநொச்சியில் மகளை காணவில்லை-தேடியலையும் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த எனது மகள் புவனேஸ்வரன் ஆர்த்தி 05/08/2023 இல் இருந்து காணவில்லை,

இவரை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்க வில்லை.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் உடனடியாக 0774941522. 0772144553 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு (தந்தை) அறிய தருமாறு மிக மனவருத்தத்துடன் கேட்டு நிற்கின்றேன்

கிளிநொச்சியில் மகளை காணவில்லை-தேடியலையும் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  பாடசாலை விளையாட்டு போட்டியில் 76 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here