சனி பகவானால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை! வாங்க பார்க்கலாம்

கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறது. குறித்த கிரகம் தற்போது மீண்டும் ஒருமுறை நேராக திரும்பப் போகிறது. சனி பகவானால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதனால் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

சனி பகவானால் ஒக்டோபர் 29ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக இயங்க உள்ளன. இது மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரப்போகிறது.

சனி பகவானால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை! வாங்க பார்க்கலாம்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நேரிடையாக இருப்பதால் சாதகமான பலன்கள் ஏற்படப் போகிறது. வியாபாரம் செய்தால் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அந்த முதலீடு உங்களுக்கு பயனளிக்கும். பழைய முதலீடுகளும் உங்களுக்கு பயனளிக்கும். அதே நேரத்தில், ஆரோக்கியத்தின் பார்வையிலும் நேரம் நன்றாக இருக்கும். தீராத நோயால் தொல்லை இருந்தால் நிவாரணம் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட துன்பம் தீரும்.

சிம்மம்:

சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிய காலம் தொடங்க போகின்றது. கூட்டுத் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையிலும் அதன் நேர்மறையான தாக்கத்தை நீங்கள் காண்பீர்கள். கூடுதல் வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதே நேரத்தில், நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், அந்த தேடல் முடிவடையும்.

துலாம்:

துலாம் ராசியில் சனி நேரிடையாக இருப்பதால் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். நீங்கள் மனதில் நினைத்த வேலையைச் செய்ய இது ஒரு நல்ல நேரம். சிக்கிய பணம் கிடைக்கும். ஒக்டோபர் 29க்கு பிறகு நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சில சமய நிகழ்வுகள் நடைபெறலாம். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிப்பதால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. சனி நேரடியாக சஞ்சரிப்பதால் ஏழரை சனியின் பலன் நீங்கும். அதாவது ஒக்டோபர் 29 முதல் உங்களின் நேரம் மாறப்போகிறது. உங்கள் செலவுகள் சுப காரியங்களில் இருக்கும். பண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இத்துடன் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அந்தப் பயணம் சாதகமாக அமையும்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here