தனியார் பேருந்துடன் கொள்கலன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது இன்று அதிகாலை 05.00 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவிலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற அதேநேரம், எரிபொருள் பவுசரும் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன