கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ம் முச்சக்கரவண்டி தீக்கிரையாகியுள்ளது.
பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீயினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்