நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! – காரணம் என்ன?

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன? - Lanka News - Tamilwin News

தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன?

விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் லாரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன? நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! - காரணம் என்ன?

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here