நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார்.

உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நயினாதீவில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here