நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (04.10.23) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Tamilwin News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Tamilwin News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Tamilwin News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Tamilwin News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here