பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!!

ஹெல்பொட ஜன உதான கம (பம்பேகம) பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரின் சடலமானது புஸ்ஸல்லாவ சோகம பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த யுவதியின் மரணம் கொலையா?? தற்கொலையா?? என்பன குறித்து விசாரணையில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! - Lanka News - Tamilwin News பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி..!