போதை ரொபி கொடுத்து சிறுவனை சீரழித்த பேருந்து சாரதி

11 வயது சிறுவனுக்கு போதை டொஃபி கொடுத்து பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவரை குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகம் இன்று (14) கைதுசெய்துள்ளது.

நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here