இன்று (21) பிற்பகல் மன்னார் – தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் மோட்டார் சைக்கிளும் கயஸ் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தலைமன்னாரை சேர்ந்த நிஷாத் என்பவராவார்
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்