ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாபரன் ஜமுனா 05.10.2023 வியாழக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம் இந்திராதேவி தம்பதியார்களின் அன்பு மகளும் பிரசாந், பிரசன்னா, பிரசாந்தினி, பிரியா ஆகியோரின் தாயுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.10.2023) வெள்ளிக்கிழமை இல்லத்தில் முற்பகல் 08.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உசத்தியோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777572817
ஏழாலை மேற்கு,
ஏழாலை.