மருத்துவ பீட மாணவி 17 வயது பாடசாலை மாணவனால் துஷ்பிரயோகம் | Tamilwin Online – தமிழ்வின் ஒன்லைன் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online






(Tamilwin) 22வயது மருத்துவ பீட சிங்கள மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக  17வயது  பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜா-எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜாஎல நிவந்தம பகுதியில் வசிக்கும் 22 வயது மருத்துவபீட மாணவியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

17வயது மாணவனும் 22வயது மருத்துவபீட மாணவிக்கும் இடையே காதல் தொடர்புகள் இருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

-Tamilwin கம்பஹா நிருபர்





Check Also



கல்வியன்காட்டில் நிர்வாண நிலையில் அடித்து கொலை Tamilwin Lankasri Tamil News

(Lankasri)யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் 52 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. கல்வியன்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கிற்கு அருகிலுள்ள வீடு …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here