யாழ் போதனா வைத்தியசாலை பெண் ஊழியர் விபத்தில் சிக்கி பலி!!

நோயாளர்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் எனும் நோக்கோடு எல்லோருடனும் அன்பாக பழகி சிறப்பாக கடமையாற்றிய யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர் திடீர் விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை பெண் ஊழியர் விபத்தில் சிக்கி பலி!! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!