யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

வருகின்ற 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணியளவில் அதிபர் தலைமையில் பாடசாலை பொது மண்டபத்தில் தெரிவு இடம்பெறும் என்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் சமூகம் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Img 20240222 Wa0080