லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை அதிகரித்தது!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,985 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,595 ரூபாவாகும்.

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு பயன்படுத்தும் குடும்பத்தினரின் வயிறு எரியும் வகையில் காஸ் விலை எகிறியது

மேலும் அறிய  கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here