லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.

இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்
லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்

வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்

சமூக வலைத்தளங்களில் வெளியான போலியான கடிதம்

லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்
லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here