HomeAccident Newsவாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்??

வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி – பாட்டி கவலைக்கிடம்??

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் பலியகியுள்ளனர் என தெரியவருகின்றது.

வாழைச்சேனை பிரதான வீதி சந்திவெளி பகுதியில் இன்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த தாத்தாவும் பேத்தியும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளது இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை, வான் சாரதி (54 வயது) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 49 வயதுடைய பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தந்தை கட்டாரில் உள்ள நிலையில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியின் பாட்டி அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட வாகனம் பாதையில் இருந்து வழுக்கிச் சென்று மரம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக வாகனம் செலுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாத்தாவும் பேத்தியும் பலி - பாட்டி கவலைக்கிடம்?? - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments